How to Make Pasta Recipe in Tamil

How to Make Pasta Recipe in Tamil

How to Make Pasta Recipe in Tamil











Pasta செய்வதற்கு தேவையான பொருள்கள் :

1. 2 Cup pasta
2. எண்ணெய்
3. 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
4. 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு
5. 2 பெரிய வெங்காயம்
6. 4 தக்காளி
7. 1 கேரட்
8. குடைமிளகாய்
9. கரம் மசாலா
10. சில்லி சாஸ்
11. டொமேட்டோ சாஸ் ( Tomato ) சாஸ்
12. மிளகுத்தூள்
13. மல்லி இலை
14. உப்பு

How to Make Pasta Recipe in Tamil











செய்முறை :

Pasta செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 4 Cup தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்த பிறகு அதில் 2 Cup Pasta வை சேர்க்கவும். சேர்த்த பிறகு 10 நிமிடம்வரை வேக வைக்கவும்.
Pasta வெந்த பிறகு அதை ஒரு அரிப்பில் வடிகட்டவும்.

Pasta வெந்த பிறகு ஒரு பேனில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு, 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, 2 நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். 

ஒரே நிமிடம் கழித்த பின்பு அதில் சின்ன சின்னதாக வெட்டிய 4 தக்காளியை சேர்க்கவும். 

தக்காளி வெந்தபிறகு அதில் 1 கேரட் மற்றும் 1/2 குடைமிளகாய் சேர்த்து வேக வைக்கவும்.

காய் அனைத்தும் எந்த பிறகு அதில் 1/2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா, ஒரு டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ், 2 டேபிள் ஸ்பூன் டொமேட்டோ சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு Mixed செய்யவும். 

Mixed செய்தபிறகு நாம் வேக வைத்திருந்த Pasta வை சேர்க்கவும் கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மிளகு மற்றும் மல்லி இலை சேர்க்கவும்.

இதோ நம்மளுடைய சுவையான Pasta தயார். 


நன்றி







No comments:

Post a Comment