Aranmanai 3 Ratatapata Song Lyrics Tamil

Aranmanai 3 Ratatapata Song Lyrics Tamil

Aranmanai 3 Ratatapata Song Lyrics Tamil

Movie Name : Aranmanai 3
Song Name : Ratatapata
Starring : Sundar C., Arya, Raashi Khanna and Andrea Jeremiah
Music Director : C.Sathya
Singers : Arivu and Ranina Reddy
Lyricist : Arivu
Music Label : Saregama Tamil

ரடடபடா பாடல் வரிகள் தமிழில்

ரட்டபடா

ரட்டப்டா

ரட்டபடா

ரட்டபடா ரா ரா ரெடி கோ

அரண்மனைக்குள்ள யாருடா

அது அரண்டவன் கண்ணுக்குதான்

பேயிடா

கதவடைப்பது யாருடா உன்ன பயப்பட வைக்கும் வந்து

பாருடா

பல்ல காட்டும் உன்ன கேக்கும்.

வந்து கண்ண கண்ண உருட்டினு அது நினைச்சத நடத்திட எடம் கேக்கும்

அது கேப்புல தாக்கும். கொல்ல பாக்கும்

ரட்டபடா ஹேய் ரட்டபடா.

ரட்டபடா ஹேய் ரட்டபடா

ரட்டபடா உ உஅ ரட்டபடா ரப்படா உ உஅ ரட்ட்படா

ராராரா ரெடி பார்

ரட்டபடா உன்ன கடிக்கும்

ரட்டபடா உன்ன இழுக்கும் ரட்டப்டா கண்ண பறிக்கும்

ரட்டபடா

நடக்குற இது ஒரு படபட நொடி பயத்துல ஒலருது அரண்மனை கிளி இன்னும் கொஞ்ச நேரத்துல்

இருக்குது இடி

அடிக்கடி எழும்புது சலசல ஒலி

சின்னஞ்சிறு வயசுல சொல்லித்தர

பயம்

கல்லறைக்கு போகும் போது கூட கூட

வரும்

மனசுல நெனைப்பது நெனப்பில்ல நிஜம்

நிஜத்துக்கு பயந்தா உனக்கில்ல எடம்

இங்க வந்து சிரிக்குது

உடம்பெல்லாம் நடுங்குது

கைய கட்டி இழுக்குது அரண்மனை அழைக்குது

அந்தபக்கம் சிரிக்குது

இந்த பக்கம் மொறைக்குது கதவு இங்கு திறக்குது அரண்மனை

அரண்மனை

அரண்மனை

அரண்மனை

அரண்மனை

அரண்மனை

அரண்மனை

அரண்மனை

அரண்மனை

அரண்மனைக்குள்ள யாருடா

அது அரண்டவன் கண்ணுக்குதான் உள்ள பயப்பட வைக்கும் வந்து

பேயிடா

கதவடைப்பது யாருடா

பாருடா

சேக் சேக் காரா சேக் இட் சேக் இட் அது பொல்லாங்காட்டிப்ரேக் இட்

ப்ரேக் இட்

ஆட்டம் போடுவ ராக் இட்ராக் இட் இந்த அரண்மனை கதவுல பி வேர் அ பார்

அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்

ஒளிஞ்சு தாக்கும் நெஜம் நெஞ்சுக்குள்ள பட பட பயத்த காட்டும் முன்ன பின்ன தெரியாது முடிஞ்சு நல்ல கதைலாம் இங்க பொரட்டி போட்டு வரும்

போச்சு கதை

கண்ணாடி முன்னாடி கைகாட்டுது இல்லாத பொல்லாத பயம் காட்டுது சொல்லாம் கொல்லாம வாலாட்டுது உன்னோட என்னோட நிறம் தாக்குது

உள்ளுக்குள்ள எரியது முன்ன பின்ன இழுக்குது கொல்ல கொல்ல துடிக்குது பல்ல பல்ல இழிக்குது.

அள்ளிவிட்டு தொலைக்குது உள்ள இங்க இனிக்குது அரண்மனை அழைக்குது

No comments:

Post a Comment