ஷிவானி நாராயணன் Shivani Narayanan Latest Photo

ஷிவானி நாராயணன் Shivani Narayanan Latest Photo

ஷிவானி நாராயணன் Shivani Narayanan Latest Photo

எப்படி இந்த நவம்பர் மாசத்துல மழையும் மக்களும் பிரிக்க முடியாதோ அந்த மாதிரி ஹீரோயினையும் Photo Shoot டையும் நம்மளால பிடிக்கவே முடியாது. அது சீரியல் ஹீரோயின்சா இருக்கட்டும் சினிமா நடிக்கிற ஹீரோயின்ஸ் இருக்கட்டும் அவங்க ஃப்ரீயா இருக்கும்போது ஏதாவது ஒரு Photo Shoot பண்ணிக்கிட்டே இருக்காங்க. அந்த வகையில் Photo Shoot கே பெயர் போன நம்ம  Shivani Narayanan இப்போ ரீசண்டா ஒரு Post போட்டிருக்காங்க அதை பத்திதான் நாம பாக்க போறோம். இந்த ஒரு வாரமாக மழை பெய்ஞ்சு சென்னைவாசிகளுக்கு பீச் காணோம் பீச் காணோம் போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுக்குற அளவுக்கு நம்பலாம் பொலம்பிட்டு இருந்தா. Shivani க்கு எப்படி இந்த மாதிரி ஒரு பீச் கிடைச்சதுன்னு தெரில. அழகா ஒரு பிஞ்சு போட்டோ ஷுட் பண்ணியிருக்காங்க. அதுவும் அந்த பீச்ல இந்த பர்பிள் கலர் சாரில வேற லெவல்ல இருக்காங்க. Photo போட்டது மட்டுமில்லாம அதுக்கு கீழே ஒரு கேப்ஷன் கொடுத்திருக்காங்க. Dream Without Fear Love Without Limits அதாவது பயமே இல்லாமல் கனவு காணுங்கள் லிமிட்டை இல்லாமல் Love பண்ணுங்க அப்ப இந்த மாதிரி ஒரு விஷயத்தை சொல்லி இருக்காங்க. அந்த போட்டோவைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment